3ம் கட்டையில் புதைந்த அரச பேருந்து
திருகோணமலை 3ம் கட்டைப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அதன் டிப்போவிற்கு செல்லும் வழியில் பள்ளமொன்றில் புதைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நீர்ப் பாசனத் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் திருத்த...