கண்ணிற்கே தெரியாத சிலையை ரூ18 லட்சத்திற்கு விற்ற பலே கில்லாடி!
இத்தாலியின் கண்ணுக்கு தெரியாத சிலையை வடிவமைத்து அதை ரூ13 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். கண்ணிற்கே தெரியாத சிலை புகைப்படத்திலும் தெரியவில்லை இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் சால்வாட்டோரே குரவ், இவர் சிற்பகலை வல்லுநராக இருந்து வருகிறார்....