கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பாதுகாப்பு வழங்கியவர்களும் உடந்தையா?
கொழும்பு குற்றப்பிரிவு இதுவரை நடத்திய விசாரணைகளில், புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது, அன்றைய தினம் பாதுகாப்பு வழங்க வந்த சிறைச்சாலை அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள்...