கட்டுவன் – மயிலிட்டி வீதியில் தனியார் காணிகளிற்குள்ளால் வீதி அமைக்கும் பணியை நிறுத்துங்கள்: வலி வடக்கு பிரதேசசபை இராணுவத்திற்கு அறிவித்தல்!
கட்டுவன்- மயிலிட்டி வீதிக்கு பதிலாக தனியார் காணிகளிற்குள்ளால் இராணுவம் அடாவடியாக அமைக்கும் வீதியை அனுமதிக்க முடியாது என்றும், அந்த வீதி அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலி வடக்கு பிரதேசசபையில் தீர்மானம்...