ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: கடக ராசி!
கடக ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை வழங்குகிறோம். கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!! கிரகநிலை...