வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. இலக்கிய விருது!
ஓ.என்.வி. விருது பெற்றிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வைரமுத்து. பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது...