நவரசா பாணியில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் கசட தபற.
‘நவரசா’ பாணியில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் மேலும் ஒரு ஆந்தாலஜி படம். திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியம் பிரபலமாக வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடி-யில்...