திருத்தத்தை கைவிட வேண்டும் ; சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் கடும் எதிர்ப்பு!
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக ஒளிப்பதிவு சட்டம் உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது....