தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி
தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா இன்று (23) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத் தீர்மானத்தால், ஓரினச்சேர்க்கை ஜோடிகள் சம உரிமைகளை பெறும் வழி திறந்துள்ளது. இன்றைய தினம் தாய்லாந்தில் 180...