ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் இணைக்கப்பட்ட 3 தமிழர்கள்: புதிய மாற்றங்கள்!
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் 3 தமிழர்களும் இணைக்கப்பட்டு, புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களாக இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்....