இலங்கைவாளுடன் மாணவர் கைதுeast tamilJanuary 12, 2025 by east tamilJanuary 12, 2025064 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய மாணவன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை ஜனவரி 10ம் திகதி இடம்பெற்றது. சுழிபுரம் – பெரியபுலோ பகுதியை சேர்ந்த மாணவனே...