வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு
வாழைச்சேனை கடற்பரப்பில் இன்று (31.12.2024) மியன்மாரைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஆளில்லா படகு கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....