ஆப்கானுடனான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!
ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளிற்குமிடையிலான ஒருநாள் தொடர் நாளை (24) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட...