அவுஸ்ரேலியாவில் அல்கஹால் இல்லாத பீர், ஒயின் மதுபானம் அறிமுகம்!
பீர் மற்றும் ஒயின் மதுபானங்களில் குறைந்த அளவிலான அல்கஹால் உள்ளது. சில நாடுகளில் அல்கஹால் இல்லாத பீர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக அல்கஹால் இல்லாத பீர் மற்றும் ஒயின்...