கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் கனடா; ஒன்டாரியோவிற்கு இந்தியா உட்பட சர்வதேச மாணவர்கள் தடை!
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் கனடாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாகாணமான ஒன்டாரியோவிற்கு இந்தியா உட்பட சர்வதேச மாணவர்களின் நுழைவை இடைநிறுத்த கனடா அரசு திட்டமிட்டு வருகிறது. 2020’ஆம் ஆண்டில் கனடாவில்...