பச்சைப்பசேலென்றிருந்த மரங்களை பட்ட மரங்களென குறிப்பிட்டு தறிக்க அனுமதித்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்!
பச்சைமரத்தை அடியோடு தறிக்க முற்பட்ட அரச மரக்கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், குறித்த இரண்டு மரங்களும் காய்ந்தமரம் என சான்றிதழ் வழங்கிய ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் செயற்பாடு தொடர்பில் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்....