அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் 26.04.2021 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராமத்தில் எழுந்தருளி...