31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil

Tag : ஐ.நா மனித உரிமைகள் பேரவை

இலங்கை

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள்!

Pagetamil
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது. வாக்களிப்பதற்கு முன்னதாக உரையாற்றிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசுகளின் முதன்மை பொறுப்பை அது...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் நேற்று தப்பிய இலங்கை, இன்று சிக்குகிறது!

Pagetamil
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது...
இலங்கை

புலிகளிற்கு வந்தால் இரத்தம்; எங்களிற்கு வந்தால் தக்காளி சட்னியா?: கேட்கிறார் வீரசேகர!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...
இந்தியா முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டாம்: மோடியை வலியுறுத்தும் ஸ்டாலின்!

Pagetamil
இலங்கைத் தமிழர்களை அவமதித்து – அவர்களுக்கு அநீதி இழைத்து – இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர்...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனித உரிமை மீறல்களிற்கும் பொறுப்புக்கூறல்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் அறிக்கை!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த துஷ்பிரயோகம் உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கையில் செய்த அனைத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என ஐ.நா மனித உரிமைகள்...
முக்கியச் செய்திகள்

கோட்டா அரசுக்கும் காலஅவகாசம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவு இன்று சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!

Pagetamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து  இலங்கை...
இலங்கை

ஐ.நாவில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்; வி.உருத்திரகுமாரன்!

Pagetamil
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமை தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...
error: <b>Alert:</b> Content is protected !!