ஒளிபரப்பு உரிமம் ரூ.44,000 கோடிக்கு விற்பனை: உலகின் 2வது பணக்கார லீக்காக உருவெடுத்தது ஐ.பி.எல்!
2023 முதல் 2027 வரையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமத்தை...