ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை : இந்தியாவை பின் தள்ளிய நியூசிலாந்து அணி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது நியூசிலாந்து அணி. ஐசிசி அவ்வப்போது அணிகள், வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான புதிய...