தேசிய மகளிர் வாரம் பிரகடனம்!
சர்வதேச மகளிர் தினம் இம்முறை ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் அடிப்படையில், நிலையான எதிர்காலத்தை அமைக்க ‘வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’...