இந்தியா உள்பட 14 நாடுகள் செல்வதற்கு ஐக்கிய அமீரகம் தடை நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான சேவைக்கு தடைவிதித்து வருகின்றன.விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக, துபாய் பல்வேறு நாடுகளை...