ஸ்டேடியம் வாசலில் கோலி சோடா விற்ற பிகில் வில்லன்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கொம்பன் படங்களில் வில்லனாக நடித்த விஜயன் ஒரு காலத்தில் ஸ்டேடியம் வாசலில் கோலி சோடா விற்றிருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த பிகில்...