டி வில்லியர்ஸ் மீண்டும் விளையாட வரமாட்டார்: தெ.ஆபிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்விலிருந்து மீண்டும் வந்து சொந்த நாட்டு அணிக்காக விளையாடமாட்டார் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தன்னுடைய ஓய்வு நிலைப்பாட்டிலிருந்து...