எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம்: எஸ்.பி.சரண் தகவல்!
எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25ஆம் திகதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு...