‘பொம்மை’ படத்தின் டிரைலர் வெளியாகும் திகதி எப்போது!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள எஸ்.ஜே.சூர்யா, ‘வாலி’ படத்தின் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார். பின்னர் ‘நியூ’ உள்ளிட்ட சில படங்களை அவரே இயக்கி...