சுயெஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் சரியான திசைக்கு திருப்பப்பட்டது! (VIDEO)
எகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட பிரம்மாண்ட ‘எவர் கிவன்’ கப்பல் மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, சரியான திசைக்கு திருப்பப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள எவர் கிவன் மலேசியாவிலிருந்து நெதர்லாந்திற்கு செல்லும் வழியில் சிக்கிக்கொண்டது. ‘எவர்...