வரலாற்றில் ஒருத்தி: 200 மீட்டரிலும் தங்கம் வென்றார் எலைன் தொம்சன்!
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 200 மீட்டர் பந்தயத்தில் ஜமைக்காவின் எலைன் தொம்சன் தங்கம் வென்றார். மகளிர் தடகள உலகின் எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கணைகளில் ஒருவராக தனது பெயரை பொறித்துள்ளார். ஏனெனில், வரலாற்றில்...