கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது....