கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் மக்கள்; வரிசைக்குள் புகுந்து அதிக தொகைக்கு பெற்றோல் நிரப்பிய பிரதேசசபை உறுப்பினர்; சி.சிறிதரன் எம்.பிக்காக நிரப்பினாராம்!
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு மக்கள் வெயிலில் காத்திருக்கையில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் குறுக்கால் புகுந்து தனது காருக்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்....