25.9 C
Jaffna
January 6, 2025
Pagetamil

Tag : எம்.கே.சிவாஜிலிங்கம்

முக்கியச் செய்திகள்

தடையை மீறி சிவாஜிலிங்கம் தடாலடி: மிரட்டலிற்கு மத்தியில் செஞ்சோலை அஞ்சலி!

Pagetamil
செஞ்சோலை படுகொலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்று காலை சுடரேற்றி,...
முக்கியச் செய்திகள்

கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை 2 வாரத்தில் அகற்றப்படாவிட்டால் பக்கத்திலேயே நாமும் பண்ணை அமைப்போம்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை (VIDEO)

Pagetamil
கிளிநொச்சி, கௌதாரிமுனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை இரண்டு வாரத்தில் அகற்றாவிட்டால், அதற்கு அருகில் தாமும் அனுமதி பெறாமல் கடலட்டை பண்ணை நிறுவவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
முக்கியச் செய்திகள்

தடைகளை கடந்து நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி!

Pagetamil
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள்: சிவாஜி அஞ்சலி!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது....
முக்கியச் செய்திகள்

சீமான் முதல்வரானால் இலங்கை மீது படையெடுத்து வரப் போகிறாரா?: எம்.கே.சிவாஜிலிங்கம்!

Pagetamil
அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மாவை சேனாதராசா- க.வி.விக்னேஸ்வரன், சீமான்- அனந்தி சசிதரன் சர்ச்சைகளினால் அண்மைய அரசியல்...
இலங்கை

எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக நேற்று, யாழிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஓரிரு நாட்கள் அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமென வைத்தியசாலை...
இலங்கை

சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம்!

Pagetamil
தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், ஒட்டுசுட்டான் பொலிசார் இன்று காலை முதல் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்....
இலங்கை

சிவாஜி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்!

Pagetamil
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை...