வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஊடக சந்திப்பு!
வேலையில்லா பட்டதாரிகள் இன்று (26.01.2025) பல்வேறு இடங்களில் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால், இன்று மதியம் 12 மணியளவில் திருகோணமலையில் ஒரு ஊடக சந்திப்பு...