25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : எம்.ஏ.சுமந்திரன்

முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

மஹிந்தவை மின்சாரக்கதிரையிலேற்றும் வாக்குறுதி என்னவாயிற்று?: தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சுமந்திரன் கேள்வி!

Pagetamil
பாராளுமன்ற ஆசனம் தாருங்கள், மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையேற்றுகிறோம் என்றார்கள். ஒன்றுக்கு, இரண்டு ஆசனம் கிடைத்தது. ஏற்றினார்களா? இல்லை. தாம் பாராளுமன்றக் கதிரையேறினார்கள். அவ்வளவு தான். போர்க்குற்றம் தொடர்பிலோ, சர்வதேச குற்றவியல் பொறிமுறை தொடர்பிலோ...
இலங்கை

‘சாராயக்கடை மான் குட்டிகளை அடித்து விரட்ட வேண்டும்’: மணி தரப்பை தாக்கிப் பேசிய சுமந்திரன்!

Pagetamil
ஓர் ஆன்மீக வாதி போல தென்பட்ட ஒருவரை நாங்கள் வலிந்து கொண்டு வந்தோம். அவர், யாழ்ப்பாணத்தில் பெட்டி படுக்கையுடன் ஓடிவிட்டார். எனினும், குட்டிமான்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த மான்களை அடித்து துரத்தவேண்டும் என்று இலங்கைத்...
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு பிரமுகரும் சங்கு சின்னத்தில் போட்டியிட பேச்சுவார்த்தை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து சங்கு சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவு செய்து...
முக்கியச் செய்திகள்

யாழில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஒற்றுமையாக போட்டியிட இணக்கம்: கே.வி.தவராசா, இளங்கோ, பத்திநாதன் உள்ளிட்ட புதியவர்களும் விண்ணப்பம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் முரண்பாடின்றி போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், இன்று (6) இறுதி செய்யப்படவுள்ளனர்....
முக்கியச் செய்திகள்

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட வருமாறு...
இலங்கை

‘4 வருடங்கள் தலைவராக இருப்பேன்; 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு’: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
இன்னும் 4 வருடங்கள் கட்சித் தலைமை பதவியை வகிப்பேன். 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், அதற்கு ஆதரவு திரட்டும்...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவிக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கன வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், எம்..ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி மாதம்...
இலங்கை

இத்தாலியிலிருந்து விடுமுறையில் வந்த யாழ்ப்பாண தம்பதிக்குள் மோதல்; தாய் வீட்டில் கைவிடப்பட்ட மனைவி; சட்டத்தரணியின் உதவியுடன் பிள்ளைகள் கடத்தலா?: யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

Pagetamil
இத்தாலியிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தன்னை தாக்கி, பலவந்தமாக பிள்ளைகளை பறித்துக் கொண்டு கணவன் நாட்டை விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டு, பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஆட்கொணர்வு மனு...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தீவிரமடையும் தலைமைத்துவ போட்டி: அடுத்த தலைவர் தெரிவில் வெற்றியீட்டப் போவது யார்?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சி மீண்டுமொரு நெருக்கடியை விரைவில் சந்திக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சிலகாலமாக உருவாகி வரும் குழுவாதத்தின் இறுதி மோதலாக அமையப் போகும் புதிய கட்சி தலைவர் தெரிவில், இந்த...