26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : என்.சிறிகாந்தா

முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கட்சி பிளவு?: இன்று காலையில் செய்தியாளர் சந்திப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இன்று காலையில் இந்த பிளவு பகிரங்கமைடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய கட்சியின் பொறுப்பிலிருந்து, செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் (6) கட்சித் தலைவர் என்.சிறிகாந்தாவின்...
இலங்கை

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!

Pagetamil
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில்...
முக்கியச் செய்திகள்

‘கஜேந்திரகுமார் தனிநாட்டுக்கு போராட தயாரெனில் நானும் தயார்’: என்.சிறிகாந்தா!

Pagetamil
தனிநாட்டுக்கு போராடுவதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல...
இலங்கை

ராஜீவ் கொலை விவகாரம்; ஆளை மாறிக் கதைக்கிறாரா திருச்சி வேலுச்சாமி?: என்.சிறிகாந்தா விளக்கம்!

Pagetamil
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில், தவறான ஆள் அடையாளத்தில் திருச்சி வேலுச்சாமி தகவல் வெளியிட்டு வருவதை, தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த 17ஆம்...
முக்கியச் செய்திகள்

ராஜீவை புலிகள் கொல்லவில்லை; ரெலோ, தந்தை செல்வாவின் மகனிலேயே சந்தேகம்: புதிய குண்டைப் போடும் காங்கிரஸ் பிரமுகர்!

Pagetamil
ராஜீவ் காந்தி கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு தொடர்பில்லை. ரெலோ அமைப்பின் சிறிகாந்தா,  தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனிற்கே அந்த கொலையில் தொடர்பிருந்தது. இந்த கொலையின் பின்னர் இருவருக்கும் சி.ஐ.ஏயினால் பெருமளவு பணம் சுவிஸ்...
இலங்கை

இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தரை போல, இலங்கையில் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம்!

Pagetamil
அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தர் ஓர் வரலாற்றுத் தேவையாக முன்னெழுந்து நிமிர்ந்து நின்றதைப் போலவே, இலங்கைத் தமிழ்த் தேசத்தில், இன்னொரு விதத்தில், இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம் அமைத்திருந்தது என தமிழ்த்...
இலங்கை

ஒற்றுமை முயற்சிக்கு தமிழ் அரசுக்கட்சி தயாரில்லையெனில் வற்புறுத்த மாட்டோம்: என்.சிறிகாந்தா!

Pagetamil
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சியென்பது தேர்தல் கூட்டணியல்ல. ஆனால், வெறுமனே கூடிக்கலையும் கூட்டங்களையும் நடத்த தயாரில்லை. ஒரு முறையான கட்டமைப்பு அவசியம். புதிய கூட்டணியில் இணையும்படி இலங்கை தமிழ் அரசு கட்சியிடம் வற்புறுத்த மாட்டோம்...