ஹமாஸை விட பல மடங்கு அதிக கைதிகளை விடுதலை செய்யும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பு மேலும் மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2023ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச்...