கொரோனா பரவல் ; தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனா வைரசின் தாக்கம் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு...