யாழ் மாநகரசபை முதல்வராக ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட முடியாது: சட்டம் சொல்வது என்ன?
யாழ்ப்பாண மாநகர முதல்வர் வேட்பாளர் தெரிவு அடுத்த வாரம் நடைபெறும் போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் இம்மானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட முடியாது. உள்ளூராட்சிசபை சட்டவிதிகளின் படி அவரால் இந்த சபையில்...