உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு இதே அளவு வரி அறவீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க...