பெற்றோர் பிரிந்ததால் மகிழ்ச்சியே- ஸ்ருதி ஹாசன்
என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்தபோது அவர்களுக்காக சந்தோஷப்பட்டேன் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் அப்படி சந்தோஷப்பட காரணம் இருக்கிறது. உலக நாயகன் கமல் ஹாசனும், நடிகை சரிகாவும் கடந்த 1988ம்...