சீனாவில் விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா: 460 விமானங்களை ரத்து!
சீனாவில் விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 460 விமானங்களை ரத்து செய்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உலக நாடுகளில் சீனாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய...