90 வயது பாட்டியிடம் ஒரே போன் கோலில் ரூ.240 கோடி மோசடி!!
ஹாங்காங்கை சேர்ந்த பணக்கார பாட்டியிடம், சீன போலீஸ் அதிகாரியை போல மொபைலில் பேசிய இளைஞர் ஒருவர், 32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.240 கோடி) மோசடி செய்திருக்கிறார். இந்தியாவில் விபரம் அறியாதவர்களிடம், வங்கி...