1கோடி ரூபாய் நிவாரண நிதியளித்த பிரபல தயாரிப்பாளர்!
கொரானா நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அளித்துள்ளார். கொரானாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இருந்தப்போதிலும் இறப்பு எண்ணிக்கை கொஞ்சமும்...