சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உபுல் தரங்க!
இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இன்று மிகச்சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவை அறிவித்துள்ளார். 36 வயதான தரங்க, 2005ஆம் ஆண்டு...