பொலிஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்!
மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக் உடல் திரையுலகினர், ரசிகர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் இடுகாட்டில் போலீஸ் மரியாதையுடன் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள...