கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தைப் பெற எடுக்க வேண்டிய உணவுகள்!
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து தேவை. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என இருவருக்குமே போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும். ஆரோக்கியமான பெண்களே முழுமையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு சிரமப்படும் போது, சற்று பலவீனமான...