அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்த இ.போ.ச சாரதியின் இறுதிச்சடங்கில் பெருமளவு மக்கள்!
மின்னல் தாக்கி உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது. இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அச்சுவேலி, நாவற்காட்டை சேர்ந்த தியாகராசா மதனபாலன் (40) என்பவர், உழவு இயந்தித்தின்...