விரட்டிச் சென்ற ட்ரோன்கள்… ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்றது இஸ்ரேல் இராணுவம் (VIDEO)
பாலஸ்தீன போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றதாக இஸ்ரேல் வியாழன் இரவு அறிவித்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலிற்குள் ஹமாஸ் படையெடுப்பு...