வீட்டுக்கு வெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த இஷாலினி; தீக்காயத்துடன் வந்து தண்ணீர் கேட்டார்; மீன் தொட்டிக்குள் பாய்ந்தார்: பதைபதைக்க வைக்கும் தகவல்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமி இஷாலினி ஜூட் குமார் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 3ஆம் திகதி ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயமடைந்த 16 வயதான...