‘இரகசியமாக ஆயுர்வேத வைத்தியரிடம் அழைத்து சென்றனர்… இரத்தம் சிறுநீராக வெளியேறியது’; உயிர்தப்பிய இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்: வட்டுக்கோட்டை பொலிசார் இருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உததரவுகளை பிறப்பித்தது. அடையாளம் காணப்பட்ட இரண்டு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை...