மேற்கிந்தியத்தீவுகளிற்கு வெற்றி இலக்கு 375 ஓட்டங்கள்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது. துடுப்பாட்ட சாதகமாக மாறியுள்ள மைதானத்தில் இன்றைய நாளில்...